Guruji Maha Kanam Thanga Swamigal (நான் கண்ட குருநாதர்)
சங்கர ர்ப் பணம் குருவே துணை "நான் கண்ட குருநாதர்" தலைப்பின் முழு அர்த்தத்தை விவரிக்கும் கால் கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதும் மட்டும் அன்று அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது. எல்லோரும் குரு ஆகிவிட முடியாது உறுதியான மரக்கட்டை தானும் மிதக்கும் மற்றவர் மிதக்கும் உதவும். ஆனால் உறுதியற்ற கட்டையில் ஏறினால் கட்டையும் மூழ்கும் கட்டையைப் பிடித்துக் கொண்டிரு இருப்பவனும் மூழ்கு வான் எனவே சத்குருவின் துணையில்லாமல் சம்சார பந்தத்தை கடக்க முடியும் என்பது இயலாத காரியம் மற்றுமோர் வழியில் பார்த்தோமானால், வழிநடத்த ஒவ்வொரு இடத்திலும் இறைவனே க...